.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, May 6, 2009

பிலிம் சிட்டி கொண்டுவரும் வேட்பாளருக்கு வாக்குசேகரிக்கும் தவ்ஹீத் ஜமாத்.

பிலிம் சிட்டி கொண்டுவர துடிக்கும் கூத்தாடிக்கு தவ்ஹீத் ஜமாத் வாக்கு சேகரிப்பு.

கிளிக் செய்து படிக்கவும்

இந்த உலகில் நாங்கள் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுபவர்கள். எங்களை தவிர அனைவரும் வழிகேடர்கள் என்று கூறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதன் நிறுவனர் பி.ஜெய்னுல் ஆபிதீன் இராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளர் நடிகர் ரித்தீஸூக்கு வாக்கு சேகரித்து பிரச்சார இபாதத்தில்(?) ஈடுபட்டுவருகிறார். அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் உள்ள தனுஸ்கோடியில் பிலிம் சிட்டி கொண்டு வரமுயற்சி செய்வேன் என்று அந்த வேட்பாளர் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

கிளிக் செய்து படிக்கவும்

இந்த வேட்பாளரை இவர்கள் உயிரைகொடுத்து வெற்றிபெறச் செய்யப்போகிறார்கள்.

என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையில் பிலிம் சிட்டி என்பது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட தொழில் இல்லையா?

அதுவும் முஸ்லிம் சமுதாய மேம்பாட்டுக்காகவே திமுகவை த.த.ஜ ஆதரிக்கிறதாம்.

என்ன ஒரு தெளிவான சிந்தனை? தெளிவான விளக்கம்?
த.த.ஜ தலைமை எடுக்கும் எந்த முடிவும் தெளிவானதாக இருக்கும் என்றுஅவரை பின்பற்றும் மந்தைகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உங்களுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

No comments: