.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, February 8, 2009

அல்ஹம்துலில்லாஹ்... மனிதநேய மக்கள் கட்சி மக்கள் பணியாற்ற உதயமாகிவிட்டது....

அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்
மனிதநேய மக்கள் கட்சி மக்கள் பணியாற்ற உதயமாகிவிட்டது....
கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இறையருளால் தனது அரசியல் பிரிவை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ் துவக்கவிழா மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெரும்திறளாக மக்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் விரிவான செய்திகளுக்கு www.tmmk.in or www.tmmk-ksa.com

No comments: