அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்வதில் முனைப்புக்காட்டிவரும் இவ் வேளையில் முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகமாக வாழும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள நமது சமுதாய மக்கள் தொகையின் பட்டியலை வெளியிடலாம் என்று ஆசைப்பட்டேன் அதன் விபரங்களை மக்கள் பார்வைக்கும் குறிப்பிட்டுள்ள இந்த தொகுதிகளில் எறும்புகளைப் போன்று சுருசுருப்பாகவும் தேனிக்களைப் போல் கடினமாகவும் உழைக்கும் மனித நேய மக்கள் கட்சி தொண்டர்களுக்காகவும் தொகுத்து வழங்கி உள்ளேன்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுவரும் அரசியல் கட்சிகள் தமிழக மக்கள் தொகையில் பெருவாரியாக உள்ள முஸ்லீம் சமுதாய மக்களைக் கொண்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு சீட்டு கொடுத்து வந்த திரவிடக் கட்சிகள் கடந்த காலங்களில் கிள்ளுக்கீரையை போல் பாவித்த நிலையை மாற்றி இந்த சமுதாயத்திற்குரிய பிரதிநிதித்துவத்தை முறையாக வழங்குவது தான் அவர்களது வெற்றிக்கு சிறந்தது என்று கூத்தாடிகளுக்கும், சாதி நாட்டமைகளுக்கும் சிகப்பு கம்பளம் விரிக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம்.
தமிழக அரசு 2001 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாய் வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி இதோ எங்கள் மக்கள் தொகையின் புள்ளி விபரக் கணக்குகள்.
இந்தக் கணக்கெடுப்பு எடுத்த ஆண்டு 2001
இந்தத்தேர்தல் சந்திக்கும் ஆண்டு 2009
சமுதாய வாரியாக மக்கள் தொகை கூடுதலை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழக மக்கள் தொகை மொத்தம்: 62405679 |
சாதிவாரியாக | மக்கள் தொகை விபரம் |
இந்துக்கள்: | 54985079 |
கிருஸ்தவர்கள்: | 3785060 |
முஸ்லிம்கள் | 3470647 |
Jains Population | 83359 |
Buddhists Population | 5393 |
Sikhs Population | 9545 |
Others Population | 7252 |
Religion not stated Population | 59344 |
முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள மாவட்டங்களின் விபரம்
மாவட்டம் | சாதிகளின் விபரம் | தொகை |
சென்னை | Hindus Population | 3573356 |
| Muslims Population | 379206 |
| Christians Population | 331261 |
மாவட்டம் | சாதிகளின் விபரம் | எண்னிக்கை |
இராமநாதபுரம் | Hindus Population | 928090 |
| Muslims Population | 174079 |
| Christians Population | 84092 |
மாவட்டம் | சாதிகளின் விபரம் | எண்னிக்கை |
நாகபட்டிணம் | Hindus Population | 1328144 |
| Muslims Population | 112753 |
| Christians Population | 45780 |
மாவட்டம் | சாதிகளின் விபரம் | எண்னிக்கை |
தஞ்சை | Hindus Population | 1925677 |
| Muslims Population | 163286 |
| Christians Population | 124945 |
மாவட்டம் | சாதிகளின் விபரம் | எண்னிக்கை |
வேலூர் | Hindus Population | 3016962 |
| Muslims Population | 350771 |
| Christians Population | 102477 |
மாவட்டம் | சாதிகளின் விபரம் | எண்னிக்கை |
திருநெல்வேலி | Hindus Population | 2172815 |
| Muslims Population | 252235 |
| Christians Population | 296578 |
இதில் குறிப்பிட்டுள்ள இந்து மக்கள் தொகையிலிருந்துதான் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமாக மற்றும் தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் கூறுபோட்டுக்கொள்ளவிருக்கின்றன.
ஆனால் இறைவனின் மாபெரும் அருளால் அவனது துணைகொண்டு முஸ்லிம், கிருஸ்தவ சிருபான்மை மக்களின் வாக்குகளை அப்படியே சிந்தாமல் சிதறாமல் ஒட்டு மொத்தமாக அள்ளும் அபரித சக்தியை தமுமுக வின் மனித நேய மக்கள் கட்சி பெற்றுள்ளது என்பதை திரவிட கட்சிகளுக்கு சொல்லிக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment