.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label st travels 10ம்ஆண்டு கொண்டாட்டம் தங்க மழை. Show all posts
Showing posts with label st travels 10ம்ஆண்டு கொண்டாட்டம் தங்க மழை. Show all posts

Thursday, October 30, 2008

ST டிராவல்ஸ்: தினம் ஒரு வாடிக்கையாளருக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசு

STடிராவல்ஸ்&கார்கோ(பி)லிட்
வழங்கும்



10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
தங்க மழை



தினமும் ஒரு வாடிக்கையாளருக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசு


சென்னை விமான நிலையம் வந்திறங்கும் எமது வாடிக்கையாளர்களின் பணயச்சீட்டு குழுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு அன்றைய தினமே 4கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.



இச் சலுகை நவம்பர் 1 முதல் 30 வரை மட்டுமே.

1. மேற்கண்ட தேதிகளில் சென்னை வந்திறங்கிய பயணிகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். பரிசுகள் சென்னையில் மட்டுமே வழங்கப்படும்.



2. பயணிகள் நமது அலுவலகத்திலிருந்து வாகனங்களில் புறப்படுவதற்க்கு சற்று முன்னரே பரிசுக்குறியவர் அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும்.