.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, May 21, 2010

குணங்குடி ஹனிபா விடுதலை

13 ஆண்டுகள் ரயில் குண்டு வழக்கில் சிறையில் வாடிய குணங்குடி ஹனிபா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனைவரையும் விடுதலைச் செய்தது. எல்லா புகழும் இறைவனுக்கே

3 comments:

Pebble said...

Alhamdhuillahi Rabil Aalameen...
So he is released from prison, or any other case is pending on him.

jalal said...

அல்ஹம்துலில்லா.

aaa said...

அல்ஹம்துலில்லாஹ் முன்னாள் த மு மு க வின் தலைவர் விடுதலையானது சமூகத்திற்கு சந்தோசம் அதே சந்தோசத்தோடு அவர்வகித்த த மு மு க வின் தலைமைப்பதவியை அவருக்கே மீண்டும் கொடுத்து விட்டு. ம ம க விற்கும் அவரையே தலைவராக்கினால் நன்றாக இருக்கும் காரணம் தலைமைப்பதவியில் நல்லவர்கள் இருப்பதே நல்லது.
அன்புடன்
நியாஸ்,
இலங்கை.