.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, April 16, 2010

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்


சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை



5 comments:

கோவி.கண்ணன் said...

பெரியார் சொன்ன போது சூழல் வேறு. அப்போது பின்லேடன்களெல்லாம் வெளி உலகுக்கு வந்து உலக நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு பயணத்தின் போது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு செல்லவில்லை.

VANJOOR said...

ASSALAMU ALAIKKUM W.R.B.

I HAVE REPUBLISHED THIS ARTICLE IN MY BLOG ***வாஞ்ஜுர்*** WITH LINK TO YOUR POST TO LISTEN TO THE AUDIO.

THANK YOU.

VANJOOR

VANJOOR said...

இதையும் படிக்கலாமே!!

CLICK:_

ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவு நீங்காது, ஒழியாது.+" கிறிஸ்தவ ஜாதி சனியன்"+ இன வேற்றுமையை ஒழித்த இஸ்லாம்


+++++++++

M. Hussainghani. said...

வ அலைக்கும் ஸலாம் வரஹ்...
சகோ வாஞ்சூர் அவர்களுக்கு தாராளமாக இந்த தகவல்கள் அனைவருக்கும் சொந்தம்.

பிரார்த்தனைகளுடன் ஹூஸைன்கனி

பாத்திமா ஜொஹ்ரா said...

சகோதரரே,நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.இஸ்லாத்தை மற்ற சகோதரர்களுக்கு நன் முறையில் எத்தி வைத்துவிட்டால்,அவர்கள் நரகம் செல்வதை அல்லாஹ்வின் உதவி கொண்டு தடுக்கலாம்.