.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, July 20, 2015

மலைகளாலேயே மாளிகைகளைக் கண்டதுண்டா?

மனிதர்களே!
உங்களையும், இந்த உலகத்தையும் படைத்தவனை வணங்குங்கள்.
படைப்புகளைப் போற்றுங்கள்.

படைப்புகளை வணங்காதீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்மை விட உடல் வலிமையாகவும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த ஒரு சமுதாயத்தின் வாழ்விடங்களைப் பார்த்து விட்டு வந்தேன்.

இதுவரை கற்களில் செதுக்கிய சிலைகளைத்தான் கண்டுள்ளேன். அனால் மலைகளையே சிலைகளாக கண்டு அதிசயத்து விட்டேன்.

விரிவாக எழுத வேண்டிய வரலாற்றுப் பதிவு இது.

இணையத்தில் தேடினேன் இந்த சமுதாயத்தின் வரலாறு குறித்து தமிழில் முழுமையான இல்லை என்று தெரிந்து கொண்டேன்.

இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுதும் முன் ஒரு தகவலைப் பதிவு செய்ய கடமைப் பட்டுள்ளேன்.

அது தான் இது, உங்களையும், இந்த உலகத்தையும் படைத்தவனை வணங்குங்கள்.

உங்களைப் படைத்தவனுக்கு, அவனுக்கு நிகராக எதையும் இணையாக்காதீர்கள் என்பதே இந்த வரலாறு கூறும் ஒரு வரிச் செய்தி.

இந்தப் புகைப்படத்தில் உள்ளது.
ஒரு மலையை அப்படியே மாளிகையாக வடிவமைத்து வாழ்திருக்கிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரேமிலும் கட்டிக்கலையின் நுட்பம் மிளிர்கிறது.

900 புகைப்படங்களுக்கு மேல் எடுத்துள்ளேன். இன்ஷா அல்லாஹ் ஒவ்வொன்றாக பதிவேற்றம் செய்கிறேன்.


No comments: